கல்வி


விவசாயத்தில் இளங்கலைப் பட்டம்


வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டம்


ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம்


தொழிலாளர் மேலாண்மையில் முதுகலைப் பட்டம்


உளவியலில் முதுகலைப் பட்டம்


வர்த்தக நிர்வாகத்தில் முனைவர் பட்டம்


ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம்


விவசாயத்தில் முனைவர் பட்டம்


மேலாண்மையில் முதுமுனைவர் பட்டம்இந்தி மொழியில் பிரவீன் சமஸ்கிருதத்தில் கோவிதஹா

விவசாய இளங்கலைப் பட்டத் தேர்வில் பல்கலைக்கழகத்தில் முதன்மை வரிசை மாணவராகத் தேர்ச்சி பெற்றார். (University rank holder)


1987-இல் நடைபெற்ற குடியுரிமைப் பணித் தேர்வில் அனைத்திந்திய அளவில் 15-ஆவது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்தார்.